நீங்கள் மொழிப்பயிற்சி நிறுவனங்கள் குடியகல்வுத்திணைகளம் அல்லது ஆலோசனை மையங்களை JMD/MBE) வரவேற்பு மையம் உங்களது நகரத்தில் தேடுகிறீர்களா?
இவ்வாறு அம்முகவரிகளைக்கண்டு பிடிக்க முடியும்.
இவ்வாறு அம்முகவரிகளைக்கண்டு பிடிக்க முடியும்.
- கீழேயுள்ள அட்டையின் மெனுவில் வலது பக்கத்தில் கிளிக் செய்யவும் { }
புதியதொரு அட்டை புது TAB ல் உருவாகும். - தேடுதல் அடையாளம் கொண்ட Icon இல் கிளிக் செய்யவும்.
- உங்களது நகரம் அல்லது சிப் கோட்டை எழுதி என்டரர் பண்ணவும். நீங்கள் சகல முக்கியமான முகவரிகளையும் பெரிதாக்கப்பட்ட வரைபடத்தில் காண்பீர்கள். வரைபடத்தின் இடது பக்கத்தில் ' Alle Ergebnisse " ' கிளிக் செய்து நிறுவனத்தை தேர்வு செய்யவும்.
குறிப்பு: இது அணுகத்தக்க வரைபடம் அல்ல.