Mein Weg nach Deutschland

Free integration programmes

If you have already applied for a visa or are already living in Germany, the Welcome Coaches at six Goethe-Instituts in Germany offer free events to help you get off to a good start in Germany and integrate successfully into everyday and working life.

Deutschland sehen und hören

Sie möchten Deutschland auf verschiedene Arten kennenlernen? Hier können Sie Videos sehen und Podcasts hören. Sie finden hier Geschichten von Menschen, die nach Deutschland gekommen sind.

ஜேர்மனியில் வாழ்க்கை

நீங்கள் ஜேர்மனிக்கு செல்லவுள்ளீர்களா? அல்லது ஜேர்மனியில் வசிக்கிறீர்களா? இங்கே ஜேர்மனியில் வாழவும் தொழில் புரியவும் தேவையான முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்வதோடு, அதிகமாக கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடையையும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் கேள்வி இங்கு இல்லாவிடின், உங்களது செய்தியை கீழுள்ள தொடர்பு படிவத்தின் மூலம் எமக்கு எழுதவும்

ஜேர்மன் மொழியைக்கற்றல்

ஜேர்மன் மொழியைக்கற்றல் நீங்கள் ஜேர்மன்மொழி  பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா? ஜேர்மன்மொழி பயிற்சி செய்வதற்கான திரைப்படங்கள் மற்றும் பயிற்சிகள், விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகளை இங்கே காணலாம். நெவினுடன் "ஜேர்மனியில் முதல் வழிகள்" என்ற எங்கள் குறுந்தொடரைப் பார்த்து பயிற்சிகள் செய்யுங்கள், கிமோவின் வலைப்பதிவைப் படித்து உங்கள் அனுபவங்களைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள், "ஜேர்மன் மொழியில் " விளையாட்டை விளையாடுங்கள் மற்றும் கதையின் போக்கைப் பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள் ... இன்னும் பற்பல!
 

உதவியைப்பெறல்

ஜேர்மனியில் வாழ்க்கை பற்றி உங்களுக்கு கேள்விகள் இருக்கிறதா அல்லது உதவி தேவையா? இங்கே நீங்கள் தொடர்புகளைக் காண்பீர்கள்: அநாமதேயமாக இணையத்தில் அல்லது நேரடியாக உங்கள் நகரத்தில் கேளுங்கள்.

உதவியைப்பெறல்

ஜேர்மனியில் வாழ்க்கை பற்றி உங்களுக்கு கேள்விகள் இருக்கிறதா அல்லது உதவி தேவையா? அநாமதேயமாக இணையத்தில் அல்லது நேரடியாக உங்கள் நகரத்தில் கேளுங்கள்.

You see the face of a young woman sitting in front of a building and looking serious. © Goethe-Institut

Infohäuser (தகவல் வீடுகள்)

ஜேர்மனியில் வெவ்வேறு இடங்களில் 35 தகவல் வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
இங்கு ஜேர்மனியில் வாழ்க்கை ,தொழில் மற்றும் ஜேர்மன் மொழி பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் உள்ளூர் மக்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

Infohäuser (தகவல் வீடுகள் )

ஜேர்மனியில் வெவ்வேறு இடங்களில் 35 தகவல் வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
இங்கு ஜேர்மனியில் வாழ்க்கை ,தொழில் மற்றும் ஜேர்மன் மொழி பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் உள்ளூர் மக்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

அருகாமையில் தகவல் வீடு உள்ளதா?
Graphic map of Germany with the locations of the info houses marked on it Grafik: Carolin Eitel © Goethe-Institut