Poets and Speakers

DIE DOMINOSPIELER / ඩොමිනෝ ක්‍රීඩාව / டொமினோ விளையாட்டு

DIE DOMINOSPIELER
Sie benötigen den Flashplayer , um dieses Video zu sehen

ein spiel mit den augen ein spiel mit den händen
die rede der gesten ins netz der blicke geknüpft
verfängliches & gelöstes wie fragen zu antworten
gewendet der nächsten frage zu einer fortsetzung
der gegenwart um einen stein um eine möglichkeit
um ein ornament wachsen zu lassen auf dem grünen
blechquadrat zwischen den spielern ein labyrinth
mit zwei ausgängen & vergessener mitte die figur
die ein gespräch beschreibt die form nimmt es an
teilt es mit den steinen den doppelquadraten mit
augen schwarzen auf abgegriffnem weiß zählen sie
gleich zu gleich zählen auf grün neben rot sechs
neben eins zu eins neben nichts zu nichts zählen
erzählen einander eine gegenwart ein geschenk um
presente: die mischung aus zufall & geschick das
mischen der steine ein ritual ihr teilen in zwei
gleiche teile & einen gemeinsamen vorrat aus dem
nimmt wer nicht mehr geben kann wer nichts hinzu
zufügen hat nimmt von einer hoffnung die bis zum
letzten stein nicht weniger wird eine antwort zu
finden ein zeichen ein gleiches eine wendung die
das gespräch fortsetzt in das ornament sich fügt
zum bild vielleicht das dann deutlich erscheinen
würde mitten in der nacht in der kleinen bar mit
den grünen tischen an einem zwei die nicht krieg
spielen nicht um herrschaft & macht dieses spiel
gewinnt wer alles geben kann wer wach bleibt wer
sieht wie gleiches zugleich sich ändert eins das
andere erwidert am tisch mit den gleichen seiten
die gesten die blicke die blicke die gesten kein
wort aber ein anderes stilles vernehmen zwischen
zwei gebenden das muster ergibt eine ordnung der
zufälle nimmt wer gibt wahr: verwirklicht sie zu
gleich verbindlich & offen sichtlich fortsetzbar
auf beiden seiten ein hingegebenes als könnte es
ums ganze gehen bei einem dominospiel: ums leben

ඩොමිනෝ ක්‍රීඩාව
ඇස් ඇති ඉත්තෙක් ගෙන
ඇසින් කරන ක්‍රීඩාවකි එය
දැලකිය එය ඇතුල්වන
නැවත බේරීයන
පැණ පිලිවිසිනි
පිලිතුරු දෙන
පිලිතුරු පතාගෙන
ඉත්තන් එහෙ මෙහෙ කරන
ක්‍රීඩාවකි එය
ඇසින් කරන අතින් කරන
පිලිසඳරකි එය
ඉංගිති ජාලයක මැද හිඳගෙන
ගෙත්තමකි එය
දෙදෙනෙකු එක්වී වියන
වරක හසුවන
වරක මිදීයන
ඉත්තන් විවර කර
වසන් කරන
සද පිලිතුර නැවත
ඊලඟ පැනයට පෙරලෙන
වත්මන දිගටම ඇදගෙන
හැම ඉත්තෙකුම කිසියම් ගෙත්තමක්
කරා යන

කොල පැහැති හතරැස් මේසයකි
වංගගිරියකි ඒ මැද
නික්මීම සොයා යාමේදී
මධ්‍යය අමතක නමුදු
එක්තරා රටාවක් ඇදෙන
පිලිසඳරකි-ඉත්තන්-ඉංගිති
හඳුනා ගත හැක්කේ රටාව
පිහිටුවා ලීමෙන් පමණි රටාවෙහි
කොල පැහැතිය මේසය
අත්පිස්නාව රතුය
එකම දෙයක් කියන්නට තැන්කරන
හයට එකකි-එකට බිංදුවකි-බිංදුවට බිංදුවකි
එක්කලද ඒ දෙක නැවත ගුණ්‍යය කරාමය ගමන

මේ මැදියම් රැයෙහි
කොල  පැහැති මේසය වටා හිඳ
කරන ක්‍රීඩාවකි මෙය ගැටුමක් නොමැති
සිත එක්ලස් කරන තැනැත්තා
සතු සියලු දේ නොවහලා දෙන්නට
ජය ගනී මෙහිදී
රෑ නිදිවරා ඉන්නට සැදීපැහැදුන කෙනා
ජයගනී මෙහිදී
රැගෙන එක සමාන ඉත්තන්
පිලිතුරු දුන්නද
රටාවක් පෙරලෙයි තවත් රටාවකට

සමපැති සහිතය මේසය
දෙපස සිට මුහුණෙන් මුහුණ බලාගෙන
ඉංගිති, පිලිතුරු, බැලුම් පමණකි
නැත මෙහි වදන් හුවමාරුවක්
නිහඩ පිවිසුමකි මෙය
දෙදෙනෙකු අතර
අහඹුව මත ගොඩනැගෙන
යම් පිලිවෙලක් කරා
සෙන්දුවෙයි රටාව යන්තමින්
දෙදෙනාගේ කැපවීමෙහි
පලයකි මේ පැන නැගෙන පිලිවෙල
තව තවත් යා හැකි අවැසිනම් දෙදෙනාට
සාකල්‍යමයම දිනක
මතුකර ගන්න තෙක්.

Translation Sinhala: Ariyawansa Ranaweera

டொமினோ விளையாட்டு
கண்களால் ஒரு விளையாட்டு 
கைகளால் ஒரு விளையாட்டு
பார்வைப் பின்னல்களோடு பிணைந்த
முகபாவங்களின் பேச்சு
வினாக்களுக்கு விடையளிக்க முனைகையில்
வலையில் அகப்பட்டாலும் விடுபடலும் ஆனவிளையாட்டு 
வினாவை விடையாக மாற்றுதலும்
விடை அடுத்த வினாவாக மாறுதலும் ஆன விளையாட்டு
நிகழ் காலத்தைத் தொடருதல்
ஒவ்வொரு காயும் ஒரு சாத்தியமாக
பகாயிருந்து பாய்க்கு ஓர் அலங்காரத்தை நோக்கி
விளையாடுவோருக்கிடையிலுள்ள
இரு வெளியேறும் வாயில்களும்
மறந்துபோன நடுப்பகுதியும் கொண்ட விளiயாட்டு
ஓர் உரையாடலை சித்திரிக்கும் 
காய்களாலும் இரட்டைச் சதுரங்களாலும் உருவாகும் வடிவம்
உரையாடல் - காய்  - முகபாவம் என்ற கோலம்
வெள்ளைச் சதுரக்கட்டைகளில் கறுப்புக் கண்கள்
எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை
பச்சையில் சிவப்புக்குப் பக்கத்தில் ஆறு 
ஒன்றுக்கு ஒன்று பூஜ்யத்துக்குப் பூஜ்யம்
எண்ணுதலும் மீள எண்ணுதலும் ஆன விளையாட்டு
பிரசன்னமே ஒரு பரிசு என 
தற்செயல், விதி, திறன் ஆகியவற்றின் கலவை என
ஒருவர் மற்றவருக்கு உரைக்கும் விளையாட்டு
காய்களின் கலப்பும் இரு மடங்குகளாகப் பிரித்தலும்
எடுத்து மற்றவருக்குக் கொடுக்க முடியாத கூட்டும்
ஒரு விடையை, குறியை, ஒருமையைக் காண 
கடைசிக் காயை உருட்டும் வரை தளராத நம்பிக்கையும்
அலங்காரத்துக்குள்  பொருந்தக் கூடிய 
உரையாடலுக்கு இட்டுச் செல்லும் திருப்பு முனை
நள்ளிரவில், பச்சை மேசைகள் போட்டிருக்க 
மோதுதல் இன்றி இருவர் விளையாடும்
இச்சிறிய மதுச்சாலையில்
வெற்றிக்காகவோ ஆட்சிக்காகவோ அதிகாரத்துக்காகவோ அன்றி
எல்லாவற்றையும் கொடுக்கக்கூடியவனின்
விழித்திருக்கக் கூடியவனின்
ஒத்தவையால் கூட கோலத்தை மாற்றமுடியும்
என உணர்ந்தவனின் விளையாட்டு 
மேசையின் மறுபுறத்தில் இருப்பவனுக்கு 
சொற்களால் அல்ல. பார்வையால்,
சைகைகளால் பதிலளிக்கக்கூடியவனின் விளையாட்டு
கொடுப்போர் இருவருக்குமிடையில் நிகழும்
அமைதியான செவிசாய்ப்புத்தரும்
கோலத்தில் ஓர் ஒழுங்கிருப்பதை உணர்பவன்
இருவரையும் கட்டும் அதே வேளை 
விடுவிக்கும் விளையாட்டு
அதிகம் வைத்திருப்பவனே 
தோல்வியடைகிறான்
டொமினோ விளையாட்டில் - வாழ்க்கைபோல

Translation Tamil: Somasuntharampillai Pathmanathan

The Domino Players

The English version below is a standard translation and not a direct result of the ‘Poets Translating Poet’ Encounter.

a game with the eyes a game with the hands
the talk of gestures tied to the net of glances
captious and resolved as if turned to answer
questions the next question to a continuation
of the present to let a piece to let a possibility
to let an ornament grow on the green tin
square between the players a maze with two
exits and a forgotten middle the figure that
depicts a conversation it takes on the form
shares it with the pieces the double squares
with eyes black on worn white count same
to same count on green next to red six next to
one to one next to nothing to nothing count
recount each other a present a gift um
presente
: the mix of chance and fate and skill
the mixing of pieces a ritual the division into
two equal parts and a common kitty out of
which the one who can no longer give takes
the one who has nothing to add takes out of
a hope that doesn’t fade till the last piece is
played to find an answer a sign a sameness
a turn that continues the conversation that fits
into the ornament that perhaps becomes a
picture that then appears clearly in the middle
of the night in the small bar with the green tables
at one of which two play not at war, not for
mastery or power the one who wins this game
is the one who can give everything who stays
awake who sees how sameness changes at
the same time the one who answers the other
at the table with the same sides and the
gestures the glances the glances the gestures
no words but another quiet hearing between two
givers and the pattern gives an order to chance it
perceives who gives: realizes it at the same time
bindingly and yet clearly open on both sides
something that is given as if everything could
depend on a game of dominoes: life itself

Translation: Donna Stonecipher

Biography Barbara Köhler

More poems
GEDICHT /
කවිය / கவிதை